Administrative Officer Gr II- Sri Lanka Tea Board

Hits: 0

Administrative Officer Gr II- Sri Lanka Tea Board

இலங்கையின்‌ தேயிலைக்‌ கைத்தொழிலின்‌ ஒழுங்கு, அபிவிருத்தி, விற்பனை மேம்பாட்டு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக செயற்படும்‌ முன்னோடி அரச நிறுவனமான இலங்கை தேயிலை சபையில்‌ அங்கீகாரம்‌ பெற்ற ஊழியர்‌ எண்ணிக்கைக்குள்‌ நிர்வாக
அதிகாரி பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக தகைமை வாய்ந்த, செயல்திறன்‌ மிக்க, ஆக்கத்திறனுள்ள மற்றும்‌ நன்னடத்தையுடைய இலங்கைப்‌ பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

Administrative Officer Gr Ii- Sri Lanka Tea Board
Administrative Officer Gr II- Sri Lanka Tea Board
Administrative Officer Gr Ii- Sri Lanka Tea Board
Administrative Officer Gr II- Sri Lanka Tea Board

Download Application Form

Closing Date: 10/03/2021

Source: Sunday Observer, Thinakaran 21/02/2021

error: Content is protected !!