2020 ஆம்‌ ஆண்டில் 5ஆம்‌ வருட புலமைப்பரிசிலில்‌ சித்தியடைந்த ஊ.நி (ETF) அங்கத்தினர்களின்‌ பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்‌ வழங்குவதற்காக விண்ணப்பங்களை கோரல்

Hits: 61

2020 ஆம்‌ ஆண்டில் 5ஆம்‌ வருட புலமைப்பரிசிலில்‌ சித்தியடைந்த ஊ.நி அங்கத்தினர்களின்‌ பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்‌ வழங்குவதற்காக விண்ணப்பங்களை கோரல்

வெட்டூப்புள்ளிக்கு மேலாக பெற்றுக்கொண்ட 2020ஆம்‌ ஆண்டில்‌ 5ஆம்‌ வருட புலமைப்பரிசிலில்‌ சித்தியடைந்த ஊழியர்‌ நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தினர்களின்‌ ஒவ்வொரு பிள்ளைக்கும்‌ பதினைந்தாயிரம்‌ ரூபா (15,000 ரூபா) பெறுமதியான 9,000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஊழியர்‌ நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையானது தீர்மானித்துள்ளது.

2020 ஆம்‌ ஆண்டில் 5ஆம்‌ வருட புலமைப்பரிசிலில்‌ சித்தியடைந்த ஊ.நி (Etf) அங்கத்தினர்களின்‌ பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்‌ வழங்குவதற்காக விண்ணப்பங்களை கோரல்
2020 ஆம்‌ ஆண்டில் 5ஆம்‌ வருட புலமைப்பரிசிலில்‌ சித்தியடைந்த ஊ.நி (ETF) அங்கத்தினர்களின்‌ பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்‌ வழங்குவதற்காக விண்ணப்பங்களை கோரல்

Source: Thinakaran 07/12/2020

Website: http://www.etfb.lk

error: Content is protected !!