வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை அரசு வழங்கும் அதிஷ்டம்

Hits: 35

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவூ செய்து கொண்டு தொழில்வாய்ப்புக் கருதி வெளிநாடு சென்ற / சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பின்வரும்
தகைமைகளையூடைய மாணவ / மாணவிகளிடமிருந்து கோரப்படுகின்றன

வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை அரசு வழங்கும் அதிஷ்டம்
வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை அரசு வழங்கும் அதிஷ்டம்

விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!