வட்டியற்ற கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Hits: 20

உயர் கல்வியைத் தொடர அரசாங்கத்தினால் வழங்கப்படும் வட்டியற்ற கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சைகள் Online மூலமாக நடைபெறும். ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்நிலை நேர்முகப் பரீட்சைகள் Microsoft Teams இனூடாக நடைபெறும். மாணவர்கள் 25.05.2020 இற்கு முன்னர், தமக்கு அனுப்பப்பட்டுள் email இற்கு பதிலளிக்குமாறும், வினவப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

A Special announcement given to the students who have applied for Interest Free Student Loan Scheme for Selected Degree Programs for the Academic Years – 2016 / 2017 / 2018.

Online interviews will be started from 1st of June, 2020 onwards via “Microsoft Teams”. Please reply to our email and fill the particular information by using the link on or before 25th May, 2020.

error: Content is protected !!