வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்) தரம் iii மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்) மற்றும் படவரைஞர் பயிற்சித் தரம் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020

Hits: 0

வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்) மற்றும் படவரைஞர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2020 டிசெம்பர் மாதமளவில் நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 09.12.2020 ஆகும்.

Details in TamilDownload
Application TamilDownload
Details SinhalaDownload
Application Form SinhalaDownload

Details in Tamil

[pdf id=8252]

Application Tamil

[pdf id=8254]

error: Content is protected !!