மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு

Hits: 0

சுகாதார அமைச்சிலிருந்து மாணவர் தாதியர் பயிற்சிக்கான 2017 மற்றும் 2018 A/L தகுதிவாய்ந்த (Bio / Maths) மாணவர்கள் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவுறுத்தல்களை நன்றாக வாசிக்கவும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கும் போது விண்ணப்பதாரியிடம் இருக்கவேண்டிய ஆவணங்கள் மற்றும் விபரங்கள்.

  • தேசிய அடையாள அட்டை இலக்கம்
  • உயரம் குறிப்பிடப்படல் வேண்டும் (CMல்)
  • தொடர்பு கொள்ள வேண்டிய கையடக்க தொலைபேசி இலக்கம்
  • பணம் செலுத்திய பின்னர் வங்கியினால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு

Closing Date 31.03.2020 15.05.2020

Tamil Gazette

Tamil Instruction

Online Application

error: Content is protected !!