பொதுக் கலை இளமாணி (வெளிவாரி) (BA) பட்டப்படிப்பு (புதிய பாடத்திட்டம்) புதிய அனுமதிக்கு விண்ணப்பப்பம் கோரல் – 2019

Hits: 0

2019 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் புதிய பாடத்திட்டத்திற்கமைவாக பொதுக் கலை
இளமாணி (BA) (வெளிவாரி) பட்டப்படிபிற்கு பதிவூ செய்வதற்காக தகுதி வாய்ந்த சிங்கள / தமிழ் / ஆங்கில
மொழிமூல மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

க.பொ.த.(உயர்தரப் பரீட்சையில்) எந்தவொரு பாடப் பிரிவிலும் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக
அனுமதிக்கு தகுதி பெற்றிருத்தல் வேண்டும் (பெறுபேற்று அறிக்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கு
‘’Yes’’ எனக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்) மற்றும் இப்பட்டப்படிப்பிற்கு க.பொ.த.(உயர்தரப்
பரீட்சை)யில் சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில் குறிப்பிட்டளவூ மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர் .

[pdf id=4908]

Closing Date 15-01-2020

Application Form

error: Content is protected !!