பல்கலைக்கழக விண்ணப்பம் 2020/2020 – விருப்பத் தேர்வுகளை மாற்றுவதற்கான சந்தர்ப்பம்

Hits: 0

பல்கலைக்கழக கல்வியாண்டு 2020/2020 புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் முடிவுத்திகதி (02.06.2020) முடிவடைந்துள்ள நிலையில், கற்கை நெறிகளுக்கான விருப்பத் தேர்வுகளை மாற்றுவதற்கான (Change the order of preferences) சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக விண்ணப்பம் 2020/2020 - விருப்பத் தேர்வுகளை மாற்றுவதற்கான சந்தர்ப்பம்
பல்கலைக்கழக விண்ணப்பம் 2020/2020 - விருப்பத் தேர்வுகளை மாற்றுவதற்கான சந்தர்ப்பம்

அந்த வகையில் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது கற்கைநெறிகளுக்கான விருப்பத் தேர்வுகளை மாற்றியமைக்க விரும்பினால் https://www.ugc.ac.lk/ என்ற இணைய தளத்திற்கு சென்று தங்களது User Name and Password ஆகியவற்றைக் கொடுக்கு உள்நுழைந்து கற்கைநெறிகளுக்கான விருப்பத் தேர்வுகளை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் விண்ணப்பிக்கான புதிய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிடிக்க முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த கற்கைநெறிகளுக்கான ஒழுங்குகளை மாத்திரம் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். அப்படி மாற்றியமைத்தால் அதனைப் அச்சிட்டு பதிவுத் தபாலில் பல்கலை்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். அனுப்பி வைப்பதற்கான இறுதித் தினம் 02.07.2020 ஆகும்.

மேலதிக வாசிப்புக்கு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதி நூலின் 218ம் பக்கத்தை வாசிக்கவும்.

பல்கலைக்கழக வழிகாட்டி நூல்

error: Content is protected !!