பல்கலைக்கழக அனுமதிக்கான இணையத்தள விண்ணப்பம் ஜூன் 02 வரை நீடிக்கப்பட்டுள்ளது

Hits: 0

2020/ 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களின் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஜூன் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC இணையத்தளம்

பல்கலைக்கழக அனுமதிக்கான இணையத்தள விண்ணப்பம் ஜூன் 02 வரை நீடிக்கப்பட்டுள்ளது
பல்கலைக்கழக அனுமதிக்கான இணையத்தள விண்ணப்பம் ஜூன் 02 வரை நீடிக்கப்பட்டுள்ளது
error: Content is protected !!