பல்கலைக்கழக அனுமதிக்கான சாதாரண தர பெறுபேறுகள்

Hits: 0

க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதிகமான மாணவர்கள் இதன் பின்னர் க.பொ.த உயர்தர கற்கை நெறியினைத் தொடர்வர். அதில் பெரும்பான்மையானவர்களின் இலக்கு பல்கலைக்கழக நுழைவாகும்.

பல்கழைக்ககழக நுழைவின் போது, சில கற்கை நெறிகளுக்கு க.பொ.த உயர்தர பெறுபேறுகளுக்கு அப்பால், க.பொ.த சாதாரண தரத்தில் சில பாடங்களில் குறித்த பெறுபேறுகள் (குறைந்தது) எடுப்பது அவசியமாகும்.
இப்பெறுபேறு, பல்கழைக்கழக விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் பெறப்படல் வேண்டும்.

குறித்த பல்கலைக்கழக கற்கை நெறியை இலக்காகக் கொண்டவர்கள், மேற்படி சாதாரண தர அடைவினைக் கொண்டிராதுவிடின் மீண்டும் அப்பாடங்களுக்கு விண்ணப்பித்து தேவையான பெறுபேறுகளை பெறுவது அவசியமாகும்.

பல்கலைக்கழக அனுமதிக்கான சாதாரண தர பெறுபேறுகள்
பல்கலைக்கழக அனுமதிக்கான சாதாரண தர பெறுபேறுகள்

Download

பல்கலைக்கழக அனுமதிக்கான சாதாரண தர பெறுபேறுகள்
பல்கலைக்கழக அனுமதிக்கான சாதாரண தர பெறுபேறுகள்

Download

பல்கலைக்கழக அனுமதிக்கான சாதாரண தர பெறுபேறுகள்
பல்கலைக்கழக அனுமதிக்கான சாதாரண தர பெறுபேறுகள்

Download

error: Content is protected !!