பரீட்சைத் திணைகளம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அறிவுறுத்தலை விடுத்துள்ளது

பரீட்சைத் திணைகளம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் க.பொ.த சாதாரண தர (2019) பெறுபேறு பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் விவரித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக, பாடசாலை ரீதியாக வலய ரீதியாக மாகாண ரீதியாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றைத் தரவிறக்கம் செய்வதோடு, பகுப்பாய்வுக்கான படிவங்களையும் தரவிறக்கம் செய்து, பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறும், பகுப்பாய்வின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாக உரிய நிறுவனத் தலைவர்கள் கரிசனை எடுக்க வேண்டும் எனவும் அவை மீள பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது

பரீட்சைத் திணைகளம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அறிவுறுத்தலை விடுத்துள்ளது
பரீட்சைத் திணைகளம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அறிவுறுத்தலை விடுத்துள்ளது

error: Content is protected !!