க.பொ.த சா/தர அல்லது உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள

Hits: 0

உங்களுக்கு க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பரீட்சை திணைக்களத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நிகழ்நிலை மூலம் அவற்றை பெற்றுக் கொள்ளலாம். மற்றும் மறந்து போன உங்களது சுட்டெண்களையும் அறிந்து கொள்ள முடியும். மேலதிக விபரங்கள் கீழெ உள்ள இணைப்புக்களில் தரப்பட்டுள்ளது.

2001 அல்லது அதற்குப் பிறகு முடிவுகள்

2000 அல்லது அதற்கு முந்தைய முடிவுகள்

க.பொ.த. (சாதாரண தர) மற்றும் க.பொ.த. (உயர் தர) பரீட்சை சுட்டெண்களை தேடல்

error: Content is protected !!