க.பொ.த சாதாரண தரம் 2019 – பெறுபேறு மீளாய்வு செய்தல்

க.பொ.த சாதாரண தரம் 2019 – பெறுபேறு மீளாய்வு – விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி 17.07.2020
மேலதிக விபரங்கள் தேவை எனில், 0112785231, 0112785216, 0112784037 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கலாம்.

அல்லது துரித இலக்கம் 1911 ஆகும்.

விண்ணப்பம் மற்றும் விபரங்களை தரவிறக்கம் செய்யுங்கள்.

[pdf id=6766]

error: Content is protected !!