க.பொ.த உயர்தர பரீட்சை 2020 க்கு பரீட்சை திணைக்களத்திலிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Hits: 17

Application : GCE A/L Exam 2020 (Old/New)

க.பொ.த உயர்தர பரீட்சை 2020 க்கு பரீட்சை திணைக்களத்திலிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம் G.C.E A/L 2020 – Application for
Students Registration (School)

தனியார் மாணவர்களுக்கு (For Private Candidate)

  • விண்ணப்பம் 12.02.2020 முதல் 02.03.2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரர் Onlineல் விண்ணப்பிப்பதற்கு முன் அறிவுறுத்தலை நன்கு படிக்க வேண்டும்.
  • Onlineல் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் நகலை(Copy) பரீட்சை திணைக்களத்திட்க்கு அனுப்ப வேண்டும்
  • பாடசாலையில் இருந்து வெளியேறும் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவம் G.C.E A/L 2020 – Application for Students Registration (private)

Closing Date: 02-03-2020

க.பொ.த (உயர் தர)ப் பரீட்சை-2019 (புதிய பாடத்திட்டம்) – புள்ளி வழங்கும் திட்டம்

error: Content is protected !!