குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு

குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நோக்கங்களை பரைசாற்றும் வகையில் அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையை வழங்கும் மற்றும் தேசிய அபிவிருத்திக்கு உதவும் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக

இலங்கை சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசணையின் மூலம், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த அவர்களின் வழிகாட்டலின் படி மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் செயற்பாட்டில்.

தச்சு வேலை கலைஞர்கள், மேசன் கலைஞர்கள், கம்பி வேலை கலைஞர்கள், டயில் வேலை கலைஞர்கள் மற்றும் குழாய்கள் தொடர்பான செயற்பாடுகள் போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு வேலைத்தள பயிற்சி

  • வேலைத்தள பயிற்சி, இரண்டு சீருடைகளுடன் 3 மாதங்களுக்கு ரூபா.30,000 கொடுப்பனவு
  • வேலைத்தள பயிற்சி, தேவையான கையேடு மற்றும் கருவிகளுக்காக ரூபா.5,000 கொடுப்பனவு
  • உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற CIDA சான்றிதழுடன் தேசிய திறன் அபிவிருத்தி தகைமை சான்றிதழ் (NVQ)

2021 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தில் அல்லது மாவட்ட ஒருங்கிணைப்புத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

“சவ்சிரிபாய” விஜேராம மாவத்தை, கொழும்பு 07, கட்டுமான தொழில் மேம்பாட்டு ஆணையம்.

Download Application Form

குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு - Filehik.com
குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு
குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு - Filehik.com
குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு

error: Content is protected !!