குருகுலம் கல்வி தொலைக்காட்சி அலைவரிசை வீடியோக்கள்

Hits: 20

குருகெதர தொலைக்காட்சி அலைவரிசையினூடா தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திற்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஒளிபரப்பப்படுகின்றன. இப்போது மாணவர்கள் மீண்டும் அந்த வீடியோக்களைப் பார்க்கலாம். உங்களின் தொலைபேசி சேவை வழங்குநரிடமிருந்து Youtube க்காக வழங்கப்படும் சிறப்பு பெக்கேஜ்களை பயன்படுத்தவும்

இப்போது நீங்கள் அந்த வீடியோக்களை மீண்டும் இணைப்புகள் வழியாக பார்க்கலாம்.

Guru Gedara TV Channel Videos

Youtube Channel NIE

error: Content is protected !!