கணினி வலையமைப்பு பயிற்சி சம்பந்தமான புலமைப்பரிசில்

SLIIT நிறுவனத்தினால் கணினி வலையமைப்பு பயிற்சி (Online) சம்பந்தமான புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

யாருக்கு விண்ணப்பிக்கலாம்?

  • தரம் 9 – 13 மாணவர்கள்
  • 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி முறையில் தகவல் தொழினுட்ப பாடங்களை கற்கும் மாணவர்கள்
  • வலய த.தொ.தொ நிலையங்களில் தகவல் தொழினுட்ப கற்கை நெறிகளை பயிலும் மாணவர்கள்

Applications are invited from School students for Scholarship programme in Networking. This is an online training scholarship sponsored by SLIIT. 2000 Scholarship available for students.

Who Can Apply?

  • Students from Grade 9 – 13
  • Students who follow IT Subjects in 13 Years guaranteed programme
  • Students who follow courses in Zonal IT Resource Centeres

More Details

Online Registration

error: Content is protected !!