ஊவா மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு 2020 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

Hits: 14

ஊவா மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு 2020: விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் 2020.09.28 ஆம் திகதி கோரப்பட்ட முகாமைத்துவ சேவை அதிகாரிகள் தரம் iii க்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கோரப்பட்ட விண்ணப்பத்திற்கான முடிவுத் திகதி 2020.11.13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி மகிந்தபால ஜோபியஸ் அறிவித்துள்ளார்.

விண்ணப்ப விபரங்கள் (அறிவித்தல்)

[pdf id=8070]

Online Application

error: Content is protected !!