உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கானஹோமியோபதி கற்கைக்கான புலமைப்பரசில்

Hits: 62

க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு விஞ்ஞான பிரிவில்‌ தோற்றி பெளதிகவியல்‌, இரசாயனவியல்‌ மற்றும்‌ உயிரியல்‌ ஆகிய மூன்று பாடங்களிலும்‌ ஒரே அமர்வில்‌ சித்தியடைந்து அந்த பரீட்சையில்‌ பொது ஆங்கில பாடத்தில்‌ சித்தியடைந்துள்ள
மற்றும்‌ க.பொ.த. சாதாரண தரப்‌ பரீட்சையில்‌ ஆங்கில மொழியில்‌ திறமைச்‌ சித்தியுடனான தகைமையைக்‌ கொண்டுள்ள தகைமை வாய்ந்தவர்கள்‌ 2020-12-31ஆம்‌ திகதியில்‌ 18-25 வயதிற்கிடைப்பட்ட விண்ணப்பதாரர்கள்‌ இதற்காக விண்ணப்பிக்கலாம்‌.

உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கானஹோமியோபதி கற்கைக்கான புலமைப்பரசில்
உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கானஹோமியோபதி கற்கைக்கான புலமைப்பரசில்

Website: http://www.nih.nic.in/

Closing Date: 15/12/2020

error: Content is protected !!