இலங்கை போக்குவரத்து சபையில் பதவி வெற்றிடங்கள்

Hits: 0

 • சாரதி (ஒப்பந்த அடிப்படையிலானது)
 • நடத்துநர் (ஒப்பந்த அடிப்படையிலானது)
 1. க.பொத (சா/தரம்‌) பரீட்சையில்‌ 06 பாடங்களில்‌ 02
  திறமைச்‌ சித்திகளுடன்‌ சித்தியடைந்திருத்தல்‌
  (இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில்‌)
 2. வயது, 18-45 இடைப்பட்டிருத்தல்‌
 3. 03 வருடங்களுக்கு மேற்பட்ட, செல்லுபடியாகும்‌
  கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைக்‌
  கொண்டிருத்தல்‌
 4. நிறை 46Kg ஐக்‌ கொண்டிருத்தல்‌
 5. உயரம்‌, 5அடி 3 அங்குலமாக இருத்தல்‌
 6. சிறந்த உடல்‌ நலத்தை கொண்டிருத்தல்‌
 7. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில்‌ கனரக
  வாகன (பயணிகள்‌ போக்குவரத்து விரும்பத்தக்கது)
  சாரதியொருவராக பெற்றுக்கொண்டூள்ள அனுபவம்‌
  மேலதிக தகைமையாகக்‌ கொள்ளப்படும்‌.
இலங்கை போக்குவரத்து சபையில் பதவி வெற்றிடங்கள்
இலங்கை போக்குவரத்து சபையில் பதவி வெற்றிடங்கள்

விண்ணப்ப முடிவுத் திகதி :- 29.02.2020

Source: https://epaper.thinakaran.lk 2020/02/10

error: Content is protected !!