இலங்கை பொலிஸ்‌

Hits: 0

இலங்கை பொலிஸ்‌ சேவை, பயிற்சி பொலிஸ்‌ கான்ஸ்டபிள்‌ மற்றும்‌ பயிற்சி பெண்‌ பொலிஸ்‌ கான்ஸ்டபிள்‌ பதவிகளுக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2163 எனும் வர்த்தமானி அறிவித்தலின்‌ படி இப்பதவிகளுக்கான விண்ணப்பம்‌ இம்மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அதற்கமைய

  1. வட மாகாணத்தில் 1,400
  2. மேல் மாகாணத்தில் 1,340
  3. கிழக்கு மாகாணத்தில் 545
  4. மத்திய மாகாணத்தில் 461
  5. ஊவா மாகாணத்தில் 335
  6. தென் மாகாணத்தில் 377
  7. வடமத்திய மாகாணத்தில் 461
  8. சப்ரகமுவ மாகாணத்தில் 251
  9. வடமேல் மாகாணத்தில் 419 பேருக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Source: www.thinakaran.lk/2020/03/03

error: Content is protected !!