இலங்கை பற்றிய சிறப்பான தகவல்கள்

 • இலங்கை வரலாற்றில் முதல் மன்னன் என அழைக்கப்படுபவர் அதிககால ஆட்சி செய்த அரசன் – பண்டுகாபயன்

 • தேவநம்பியதீசன் மன்னன் காலத்தில் இந்தியாவில் அசோக மன்னனால் பெளத்த சமயத்தை பரப்புவதற்கு என இலங்கைக்கு அனுப்பப்பட்டவர் – மகிந்தர் (மகன்)

 • பொலநறுவை காலத்தில் நீர்ப்பாசனத்தை நிர்மாணித்து புகழ் பெற்றமன்னன் – 1ம் பராக்கிரமபாகு.

 • தென்மேல் பிரதேச தலைநகரங்கள்
  தம்பதெனிய
  • யாப்பகூவ
  • குருநாகல்
  • கம்பளை
  • றைகம
  • கோட்டை

 • இலங்கையை தரிசித்த வெளிநாட்டவர்கள் –
  மார்க்கோ போலோ – ஐரோப்பியர்
  • பாஹியன் – சீனா
  • இபன்பதூதா – மொரோ கோ

 • சிராத்த சங்கிஹய எனும் வைத்திய நூலை எழுதிய மன்னன் – புத்ததாசன்

 • இலங்கையின் முதலாவது அரசதானியின் தலைநகரம் – தமதன

 • இலங்கையை ஆண்ட கடைசிச் சிங்கள மன்னன் – ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க.

 • இலங்கையின் கடைசி கண்டி மன்னன் –ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்

 • இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது குடியேற்றம் –புளத்சிங்கள.

 • இலங்கையின் பழைய நாகரீகம்- பலாங்கொடை நாகரீகம்.
 • இலங்கையின் விமான சேவையாகிய ஸ்ரீலங்கன் எயாருக்கு வழங்கும்குறுக்கம் – SL

 • கிராமசேவகர்களை மேற்பார்வை செய்யும் அமைச்சு – பொதுநிர்வாக அமைச்சு.

 • பாதித்தாமரை மலர் மற்றும் நான்கு விலங்குகள் உள்ள நிரை என்பவற்றுடனான சந்திர வட்டக்கல் போன்ற கலைநுட்பம் பொருந்திய கட்டட வேலைப்பாடுகளை உருவாக்கியோர். – அநுராதபுரக்கால சிற்பிகள்.

 • காலவரண் முறைப்படி இலங்கையிள் புராதன தலைநகரங்கள் –
  • தம்பதெனியா
  • யாப்பஹுவா
  • குருநாகல்
  • கம்பளை
  • றைகம
  • கோட்டை

 • அநுராதபுர யுகத்தின் இறுதிக்காலப் பிரிவில் நாட்டின் நிர்வாக அலகுகள் – ராஜரட்டை, தக்கிணதேசம், உறுகுண ராச்சியம், மலைநாடு

 • கோட்டை இராச்சியப் பிரிவுகள் – கோட்டை, சீதாவக்கை, றைகம.

 • தம்பதெனிய அரசின் முதல் அரசர் – 3ம் விஜயபாகு

 • பலநோக்குத் திட்டங்களை உருவாக்கியவர் – டிஸ். சேனநாயக்கா
 • மந்திய வங்கியின்‌ பிராந்திய பணிமனை உள்ள இடங்கள்‌ – அநுராதபுரம்‌, மாத்தளை, மாத்தறை

 • தற்போதைய பாராளுமன்றம்‌ அமைந்துள்ள இடம்‌ –ஸ்ரீ ஜெயவர்த்தனபுர

 • தற்போதைய பராளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்‌ –ஜிப்ரிபாவா

 • பாராளுமன்றத்தை சுற்றி ஓடும்‌ ஆறு – தியவன்ன ஓயா.

கலாசார அல்லது பண்பாட்டு முக்கோண வலயங்கள்‌ – அநுராதபுரம்‌, பொலநறுவை, கண்டி

 • தெங்கு முக்கோண வலயங்கள்‌ – குருநாகல்‌, சிலாபம்‌, கொழும்பு

 • புகழ்‌ பூத்த குகை ஓவியம்‌ – சிகிரியா

 • சிகிரியா குகை ஓவியங்களை வடிவமைத்தவர்‌ – காசியப்பன்‌

 • மூவின மக்களும்‌ வழிபடும்‌ புனிதமான மலை – சிவனொளிபாதமலை

 • ஏழு வெந்நீர்‌ ஊற்றுக்கள்‌ உள்ள இடம்‌ – கன்னியா (திருகோணமலை)

 • பெளத்த மதம்‌ உருவாகி வளர வித்திட்டவர்‌ – மகிந்ததேரோ

 • சிங்கள மொழித்துறைக்கு அளப்பரிய சேவையாற்றியவர்‌ – பேராசிரியர்‌ எதிரிவீரசரத்சந்திர

 • இலங்கையில்‌ அரசியல்‌ யாப்பு மாற்றம்‌, மற்றும்‌ குறிப்பிடத்தக்க மாற்றம்‌ ஏற்பட வேண்டுமெனில்‌ பாராளுமன்றில்‌ தேவையான பலம் – 2/3 பங்கு.

 • மாகாண சபை ஆட்சி முறைகள்‌ ஏற்படுத்தப்பட்டது – 1987ம் ஆண்டில்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ யாப்பின்‌ 13வது திருத்த மாகாண சபை சட்டத்தின்‌ கீழ்‌.
 • நீதிமன்றங்களில்‌ மிகவும்‌ உயர்ந்தது – உயர்‌ நீதிமன்றம்‌

 • நீதிமன்றங்களில்‌ அடிப்படையானது – ஆரம்பநீதிமன்றம்‌

 • நாட்டின்‌ மிக உயர்ந்த சட்ட உத்தியோகத்தர்‌ – சட்டமாஅதிபர்‌

 • நீதி வழங்குதல்‌ செயற்பாடுகள்‌ தோற்றம்‌ பெற்றது – 1978ஆண்டின்‌ 2ம் இலக்க நீதி மன்ற ஒழுங்குகள்‌ கட்டளைச்சட்டம்‌

 • கிராமசபை, பட்டின சபை என்பவற்றை ஒன்றாக இணைத்து பிரதேச சபை எனும்‌ உள்ளூராட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது – 1988.

 • கண்டியை ஆண்ட கடைசி மன்னன்‌ – ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்

 • யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன்‌ – சங்கிலியன்‌

 • இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதற்‌ பெண்மணி – புளோரன்ஸ்‌ சேனநாயக்கா

உத்தியோக பூர்வ வதிவிடங்கள்‌

 • ஜனாதிபதி – ஜனாதிபதி மாளிகை
 • பிரதமர்‌ – அலரி மாளிகை
 • சபாநாயகர்‌ – மும்தாஜ்மகால்‌
 • சிராவஸ்தி – பாராளுமன்ற உறுப்பினர்‌ தங்கும்‌ இடம்‌
 • இசுறுபாய -. கல்வி அமைச்சு
 • செளசிரிபாய – சுகாதார அமைச்சு
 • செத்சிரிபாய – திட்ட அமுலாக்கல்‌, போக்குவரத்து அமைச்சு

 • தாள்‌ உலோக நாணயங்களை வெளியிடும்‌ அமைப்பு – இலங்கை மத்திய வங்கி

புத்தகத்தின் பெயர்:- பொது அறிவு – G.K. for All 2009

ஆசிரியர் :- P. உமாசங்கர்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!