ஆசிரியர் கல்லூரிகளில் கற்கை நெறிகளை தொடர்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Hits: 0

28/2016 சுற்றரிக்கையின் பிரகாரம் பட்டதாரியற்ற, பயிற்றப்படாத ஆசிரியர்ளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது அறிவுறுத்தல்கள் வலய கல்வி காரியாலயங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத்திகதியாக 27. 04. 2020 அறிவிக்கப்பட்ட போதிலும் கூட, புதிய விண்ணப்ப முடிவுத்திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்படி பட்டதாரியற்ற, பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வர்த்தமானி அறிவித்தல்

[pdf id=6775]

விண்ணப்ப படிவம்

[pdf id=6778]

சுற்றுநிரூபம்

[pdf id=6780]

error: Content is protected !!