இலங்கை அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் பெற்றவர்களுக்கான DIPLOMA PROGRAM FOR SPORTS COUCHக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகைமை – 2019ம் ஆண்டு அரச பாடசாலைகளில் நியமனம் பெற்றிருத்தல்
கற்கைநெறி மொழிமூலம் – சிங்களம் / ஆங்கிலம்
கற்கைநெறி காலம் – 2 வருடங்கள்

[pdf id=6662]