அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌

Hits: 1

கல்வி அமைச்சின்‌ கல்வி பணிக்குழுவானது, ஆசிரியர்‌ நிலைப்படுத்தலின்‌ தற்கால நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவும்‌, அவர்களின்‌ உண்மை நிலைகளை அறிந்து
எதிர்கால ஆசிரியர்‌ நிலைப்படுத்தல்களை மேற்கொள்ள பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும்‌ இக்கணக்கெடுப்பை மேற்கொள்கின்றது. இக்கணக்கெடுப்பின்‌ மூலம்‌ எந்த ஆசிரியர்களும்‌ பாதிப்புக்குள்ளாக மாட்டார்கள்‌.

இந்த கற்கையினூடூ பெறப்படும்‌ முடிவுகளினூடு, கல்வி அமைச்சின்‌ பணிக்குழுவுக்கு, எதிர்காலத்தில்‌ ஆசிரியர்களின்‌ நிலைப்படுத்தல்களை மேற்கொள்வதற்குத்‌ தேவையான பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள இயலுமானதாக இருக்கும்‌.

இங்கு பெறப்படும்‌ தகவல்கள்‌ ஆசிரியரின்‌ இடமாற்ற செயற்பாடுகளுக்கோ அல்லது இடமாற்ற விண்ணப்பமாகவோ கருதப்பட மாட்டாது.

அலுவலர்களை அறிவுறுத்தல்‌

இது தொடர்பான தகவல்கள்‌ ஏற்கனவே மாகாண மற்றும்‌ வலயக்‌ கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சினால்‌ வழங்கப்பட்டுள்ளது.

இது NEMIS உடன்‌ இணைக்கப்பட்டதன்‌ நோக்கம்‌

NEMIS SLTS HRM என்பது கல்வி அமைச்சினால்‌ ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட நிகழ்நிலைத்‌ தரவுத்தளம்‌ ஆகும்‌. ஆசிரியர்கள்‌ தொடர்பான தகவல்கள்‌, குறித்த வலய அலுவலர்களினால்‌ இற்றைப்படூத்தப்படும்‌.

இக்கணக்கெடூப்பில்‌ பங்குபற்றுவதினூடு, உங்களின்‌ தனிப்பட்ட தகவல்கள்‌ தொடர்பான பதிவுகளையும்‌ உங்களுக்கு சரிபார்த்துக்‌ கொள்ள முடியும்‌. இதில்‌ ஏதும்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ எனின்‌, வலய கல்விக்‌ காரியாலயத்தில்‌, தங்களின்‌ தனிப்பட்ட விபரக்கோவைக்கு பொறுப்பான அலுவலருக்கு அறிவிப்பதன்‌ மூலம்‌ இற்றைப்படூத்திக்‌ கொள்ள முடியும்‌.

அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌
அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌
அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌
அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌
அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌
அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌

Image to PDF Creator

அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌
அரச ஆசிரியர்‌ கணக்கெடுப்பின்‌ நோக்கம்‌
error: Content is protected !!